பக்குவாசயம்
pakkuvaasayam
இரைப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரைப்பை. பக்குவாசயத்தி னன்ன பானத்தை (சிவதரு.சனன.7) . Stomach;
Tamil Lexicon
அன்னமயகோசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in phys.]'' The stomach, one of the five receptacles of the body as ஆமாசயம்.
Miron Winslow
pakkuvācayam,
n. id. +.
Stomach;
இரைப்பை. பக்குவாசயத்தி னன்ன பானத்தை (சிவதரு.சனன.7) .
DSAL