பக்குவமாதல்
pakkuvamaathal
காண்க : பக்குவப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதியாதல். 1. To become fit, competent, suitable இருதுவாதல். Colloq. 2. To attain puberty, as a girl; ஆன்மபரிபாகமடைதல். 3. To become mature or perfected, as the soul;
Tamil Lexicon
pakkuvam -ā-,
v. intr. பக்குவம்+.
1. To become fit, competent, suitable
தகுதியாதல்.
2. To attain puberty, as a girl;
இருதுவாதல். Colloq.
3. To become mature or perfected, as the soul;
ஆன்மபரிபாகமடைதல்.
DSAL