ஓக்காளி
oakkaali
VI. v. i. be squeamish, vomit, heave or retch from nausea, வாந்தி குணம் உண்டாகு. v. t. vomit வாந்தி யெடு. ஓக்காளிப்பு, v. n. lathing, squeamishness, nausea, retching, heaving. ஓக்காளிப்பாயிருக்க, to be squeamish.
J.P. Fabricius Dictionary
, [ōkkāḷi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' [''prov.'' ஓங்காளி.] To heave or retch from sickness, to vomit, சத்திசெய்ய.
Miron Winslow