கங்காளி
kangkaali
காளி ; பார்வதி ; ஏழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழை. Poor, miserable person; wretched man; மாகாளி. (பிங்.) 1. Kāḷi being consort of kaṅkāḷaṉ; பார்வதி. மலைமாது கங்காளி (மறைசை. 17). 2. Pārvatī;
Tamil Lexicon
காளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kali, காளி. ''(p.)''
Miron Winslow
kaṅkāḷi
n. id.
1. Kāḷi being consort of kaṅkāḷaṉ;
மாகாளி. (பிங்.)
2. Pārvatī;
பார்வதி. மலைமாது கங்காளி (மறைசை. 17).
kaṅkāḷi
n. U. kaṅgāl.
Poor, miserable person; wretched man;
ஏழை.
DSAL