Tamil Dictionary 🔍

படுக்காளி

padukkaali


போக்கிரி ; பொய்யன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See படுக்காளிப்பயல்.

Tamil Lexicon


s. a liar, a cheat, பொய்யன். படுக்காளி விசேஷம், a fable, a story contrived for a purpose.

J.P. Fabricius Dictionary


, [pṭukkāḷi] ''s.'' A liar, a defrauder, a cheat; fabricator of stories, பொய்யன். ''(c.)''

Miron Winslow


paṭukkāḷi,
n. perh. படு-+ஆள்-.
See படுக்காளிப்பயல்.
.

DSAL


படுக்காளி - ஒப்புமை - Similar