பங்காளி
pangkaali
கூட்டாளி ; தாயாதி ; வங்காளநாட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பங்காளதேசத்தவன் Bengali, native of Bengal; தாயாதி. 2. Agnate, Kinsman; உடன்கூட்டாயிருப்பவன். 1. Shareholder, partner, co-parcener; ஊரார் நிலஉரிமைகளை வகுத்தெழுதும் உத்தியயோகஸ்தன். (கடம்பர். உலா, 50.) An officer whose duty was to prepare a record of all the holdings in a village;
Tamil Lexicon
, ''s.'' A Bengali. 2. See பங்கு.
Miron Winslow
paṅkāḷi,
n. பங்கு +. (W.)
1. Shareholder, partner, co-parcener;
உடன்கூட்டாயிருப்பவன்.
2. Agnate, Kinsman;
தாயாதி.
paṅkāḷi,
n. Vaṅga.
Bengali, native of Bengal;
பங்காளதேசத்தவன்
paṅkāḷi,
n. பங்கு+.
An officer whose duty was to prepare a record of all the holdings in a village;
ஊரார் நிலஉரிமைகளை வகுத்தெழுதும் உத்தியயோகஸ்தன். (கடம்பர். உலா, 50.)
DSAL