பகைத்தி
pakaithi
பகைப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைப்பெண். பகைத்தியா லொருத்தி வண்ணமே (சீவக•. 1488). A woman who is one's enemy ;
Tamil Lexicon
pakaitti,
n. Fem. of பகைவன்.
A woman who is one's enemy ;
பகைப்பெண். பகைத்தியா லொருத்தி வண்ணமே (சீவக•. 1488).
DSAL