பத்திடை
pathitai
ஆயிரம் பலங்கொண்ட நிறுத்தலளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயிரம் பலங்கொண்ட நிறுத்தலளவை. (நான்காம். பால.) A measure of weight=1, 000 palams;
Tamil Lexicon
pattiṭai,
n. பத்து +இடை.
A measure of weight=1, 000 palams;
ஆயிரம் பலங்கொண்ட நிறுத்தலளவை. (நான்காம். பால.)
DSAL