கைத்தடி
kaithati
ஊன்றுகோல் ; சிறுதடி ; பாகபத்திரம் ; தற்குறிக் கீற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுதடி. Colloq. 2. Short stick; பாகபத்திரம். 1. Partition deed; தற்குறிக் கீற்று. 2. Mark of signature made by an illiterate person; ஊன்றுகோல். ஒரு கைத்தடி கொண்டடிக்கவோ வலியிலேன் (அருட்பா, v, தெய்வமணி. 31). 1. Walking-stick;
Tamil Lexicon
kai-t-taṭi,
n. கை5+.
1. Walking-stick;
ஊன்றுகோல். ஒரு கைத்தடி கொண்டடிக்கவோ வலியிலேன் (அருட்பா, v, தெய்வமணி. 31).
2. Short stick;
சிறுதடி. Colloq.
kai-t-taṭi,
n. id. +prob. தடி-. Loc.
1. Partition deed;
பாகபத்திரம்.
2. Mark of signature made by an illiterate person;
தற்குறிக் கீற்று.
DSAL