பக்தி
pakthi
கடவுள் , குரு முதலியோரிடத்து வைக்கும் அன்பு ; வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். குரு முதலியோரிடத்து வைக்கும் அன்பு. 1. Piety; faith, devotion, as to a deity, guru, etc.; வழிபாடு . (W.) 2. Service, worship
Tamil Lexicon
s. see பத்தி, faith, devotion.
J.P. Fabricius Dictionary
, [pakti] ''s.'' Faith, belief. 2. Worship, service. See பத்தி.
Miron Winslow
pakti,
n. bhakti.
1. Piety; faith, devotion, as to a deity, guru, etc.;
கடவுள். குரு முதலியோரிடத்து வைக்கும் அன்பு.
2. Service, worship
வழிபாடு . (W.)
DSAL