Tamil Dictionary 🔍

போனகத்தி

poanakathi


ஊட்டுந்தாய் ; சமைக்கிறவள் ; வெள்ளாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமைப்பவள். 1. Female cook; வெள்ளாட்டி. 2. Servant-maid; ஊட்டுந்தாய். 3. Feeding nurse;

Tamil Lexicon


, ''s.'' A female cook, சமைக் கிறவள். ''(Tel. usage.)'' 2. A nurse, a servant-maid, வெள்ளாட்டி.

Miron Winslow


pōṉakatti
n. id. (T. bōnakatte K. bōnagatti.)
1. Female cook;
சமைப்பவள்.

2. Servant-maid;
வெள்ளாட்டி.

3. Feeding nurse;
ஊட்டுந்தாய்.

DSAL


போனகத்தி - ஒப்புமை - Similar