பகு
paku
அதிகமான .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகமான பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக. 2801). Many, much;
Tamil Lexicon
adj. (Tamil வெகு) many; much, பகுஜனம், many people. பகுவசனம், plural number.
J.P. Fabricius Dictionary
, [paku] ''adj.'' [''Tamil'' வெகு.] Many. W. p. 61.
Miron Winslow
paku
adj. bahu.
Many, much;
அதிகமான பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக. 2801).
DSAL