பிகு
piku
இறுக்கம் ; பலம் ; செருக்கு ; எடுத்த குரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலம். (W.) 2. Force, strength; செருக்கு. அவன் வெகு பிகுவாயிருக்கிறான். 3. Arrogance; severity; எடுத்த குரல். (W.) 4. Strong voice; high pitch; இறுக்கம். 1. Tightness, hardness, rigidity;
Tamil Lexicon
பிகுவு, s. (Tel.) tightness, force, பெலன்; 2. austerity, arrogance, கர்வம்; 3. a high pitch. பிகுவாய்ப் பேச, to talk proudly or with airs. பிகுவேற்ற, to straiten what is slack, to bend a bow.
J.P. Fabricius Dictionary
[piku ] --பிகுவு, ''s.'' (''Tel.''
Miron Winslow
piku
n. [K. Tu. bigi.]
1. Tightness, hardness, rigidity;
இறுக்கம்.
2. Force, strength;
பலம். (W.)
3. Arrogance; severity;
செருக்கு. அவன் வெகு பிகுவாயிருக்கிறான்.
4. Strong voice; high pitch;
எடுத்த குரல். (W.)
DSAL