Tamil Dictionary 🔍

பாகு

paaku


குழம்பான உணவு ; இளகிய வெல்லம் ; சருக்கரை ; கற்கண்டு ; பால் ; பாக்கு ; பரணி நாள் ; பகுதி ; பிச்சை ; கரை ; உமை ; அழகு ; யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; ஆளுந்திறன் ; கை ; தலைப்பாகை ; அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிச்சை. பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி (தேவா. 54, 4). 2. Alms; கரை. (அக.நி.) 3. Bank; சத்தி. (அக. நி.) 4. šiva's consort; . 1. See பாகன்1, 1, 2. பாகுகழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேகயானை (சிலப். 15, 46). நிர்வகிக்குந் திறன். போர்ப்பாகு தான் செய்து (திவ். திருவாய். 4, 6, 3). 2. Art, ability; கை. Arm; தலைப்பாகை. பத்துவராகன். பெறவோர் பாகீந்தான் (விறலிவிடு.1008). Turban; அழகு. பாகா ரிஞ்சிப் பொன்மதில் (கம்பரா. ஊர்தே. 82). Beauty, charm; பகுதி. (W.) 1. Share, portion, lot, division; பாக்கு. குற்றபாகு கொழிப்பவர் (கம்பரா. நாட்டுப். 29). 5. Areca-nut; . 6. The second nakṣatra. See பரணி. (அக. நி.) பால். (சூடா.) 4. Milk; சர்க்கரை. (பிங்.) 3. Coarse sugar, palm sugar; இளகக் காய்ச்சிய வெல்லம். ஞானக் கரும்பின் றெளிவைப். பாகை (திருவாச, 9, 15). 2. Treacle, molasses, sugar syrup; குழம்பான உணவு. (திவா.) பொரிக்கறி பளிதம்பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண. 34). 1. Any liquid food;

Tamil Lexicon


s. any liquid food, syrup, குழம்பு; 2. coarse sugar, சருக்கரை; 3. portion, share, பாகம்; 4. a turban, தலைப்பாகை; 5. the arm; 6. a groom. பாகிட, பாகிக்க, to divide. பாகீடு, v. n. portion allotment. பாகுபாடு, division, class. கருப்பட்டிப் பாகு, the sugar of palmyra trees.

J.P. Fabricius Dictionary


, [pāku] ''s.'' Any liquid food or medicine of the consistence of jelly as குழம்பு. 2. Coarse sugar, palm sugar, சருக்கரை. 3. Share, portion, lot, பங்கு. 4. The second lunar mansion, பரணிநாள். ''(p.)'' 5. The arm, as பாகம். 6. A groom, &c., as பாகன் 7. Areca-nuts, பாக்கு. 8. Alms, பிச்சை. 9. ''[vul.]'' Turban தலைப்பாகு.

Miron Winslow


pāku
n. pāka. [T. pāgu.]
1. Any liquid food;
குழம்பான உணவு. (திவா.) பொரிக்கறி பளிதம்பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண. 34).

2. Treacle, molasses, sugar syrup;
இளகக் காய்ச்சிய வெல்லம். ஞானக் கரும்பின் றெளிவைப். பாகை (திருவாச, 9, 15).

3. Coarse sugar, palm sugar;
சர்க்கரை. (பிங்.)

4. Milk;
பால். (சூடா.)

5. Areca-nut;
பாக்கு. குற்றபாகு கொழிப்பவர் (கம்பரா. நாட்டுப். 29).

6. The second nakṣatra. See பரணி. (அக. நி.)
.

pāku
n. bhāga.
1. Share, portion, lot, division;
பகுதி. (W.)

2. Alms;
பிச்சை. பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி (தேவா. 54, 4).

3. Bank;
கரை. (அக.நி.)

4. šiva's consort;
சத்தி. (அக. நி.)

pāku
n. பாகன்1.
1. See பாகன்1, 1, 2. பாகுகழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேகயானை (சிலப். 15, 46).
.

2. Art, ability;
நிர்வகிக்குந் திறன். போர்ப்பாகு தான் செய்து (திவ். திருவாய். 4, 6, 3).

pāku
n. bāhu.
Arm;
கை.

pāku
n. U. pāga.
Turban;
தலைப்பாகை. பத்துவராகன். பெறவோர் பாகீந்தான் (விறலிவிடு.1008).

pāku
n. T. bāgu.
Beauty, charm;
அழகு. பாகா ரிஞ்சிப் பொன்மதில் (கம்பரா. ஊர்தே. 82).

DSAL


பாகு - ஒப்புமை - Similar