Tamil Dictionary 🔍

வகிர்

vakir


பிளவு ; கீறு ; வழி ; காண்க : வகிடு ; வார்க்கச்சு ; தோல்வார் ; நரம்பு ; பிளந்த துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி. (பிங்.) 8. cf. vaha. Way, road. நரம்பு. (யாழ். அக.) 7. Tendon; தோல்வார். (யாழ். அக.) 6. Leather strap; . 4. See வகிடு. வார்ந்தநெடுங் கூந்தல் வகிரினாள் (வெங்கையு. 304). வார்க்கச்சு. (W.) 5. Leather girdle; பிளந்த துண்டு. மாவின்வடுவகி ரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). 3. Slice; கீறு. (W.) 2. Scratch; பிளவு. 1. Tearing;

Tamil Lexicon


வகிரு, பகிர், II. v. t. divide, slice, cut in longitudinal little pieces, அறு; 2. distribute, பங்குவை; 3. disentangle and part the hair, கோது; 4. split, பிள. தலைமயிர் வகிர, to disentangle the hair. வகிர், v. n. & s. a slice, பிளவு; 2. the mark or line of hair parted from the crown of the forehead 3. a scratch on the body; 4. a leather girdle; 5. way, road, வழி. வகிர் வகிராய்ச் சிரைக்க, to shave off parts of the beard and hair of head as a punishment. தேங்காய் வகிர், a slice of a cocoanut.

J.P. Fabricius Dictionary


, [vkir] ''s.'' The mark or line of hair, of a woman, parted from the crown to the forehead, மயிர்வகிர், வாகு. 2. A leather girdle, வார். 3. A long scratch with the nails on the body, கீறு. 4. Way, road, வழி.

Miron Winslow


vakir
n. வகிர்-.
1. Tearing;
பிளவு.

2. Scratch;
கீறு. (W.)

3. Slice;
பிளந்த துண்டு. மாவின்வடுவகி ரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2).

4. See வகிடு. வார்ந்தநெடுங் கூந்தல் வகிரினாள் (வெங்கையு. 304).
.

5. Leather girdle;
வார்க்கச்சு. (W.)

6. Leather strap;
தோல்வார். (யாழ். அக.)

7. Tendon;
நரம்பு. (யாழ். அக.)

8. cf. vaha. Way, road.
வழி. (பிங்.)

DSAL


வகிர் - ஒப்புமை - Similar