Tamil Dictionary 🔍

பிணர்

pinar


சருச்சரை ; கோங்கிலவுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. False tragacanth. See கோங்கிலவு. (பிங்.) சருச்சரை. இரும்பிணர்த்துறுகல் (குறுந்.13). 1. Roughness, unevenness, coarseness;

Tamil Lexicon


s. roughness, coarseness; 2. the silk-cotton tree.

J.P. Fabricius Dictionary


கோங்கு, சச்சரவடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṇr] ''s.'' Roughness, unevenness, coarse ness, சருச்சரவடிவு. 2. The silk-cotton tree, as கோங்கு. (சது.)

Miron Winslow


piṇar
n.
1. Roughness, unevenness, coarseness;
சருச்சரை. இரும்பிணர்த்துறுகல் (குறுந்.13).

2. False tragacanth. See கோங்கிலவு. (பிங்.)
.

DSAL


பிணர் - ஒப்புமை - Similar