கனவான்
kanavaan
மதிப்புடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கௌரவமுடையவன். எங்குநிறை கனவான் (பிரபுலிங். விமலை. 33). A person worthy of respect, honour, esteem; a gentleman;
Tamil Lexicon
, ''s.'' A respectable man, கனமுடையவன்.
Miron Winslow
kaṉavāṉ
n. ghana.
A person worthy of respect, honour, esteem; a gentleman;
கௌரவமுடையவன். எங்குநிறை கனவான் (பிரபுலிங். விமலை. 33).
DSAL