Tamil Dictionary 🔍

பகலவன்

pakalavan


சூரியன் ; பரணிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பகல்செய்வோன். (திவா). பகலவனனையானும் (கம்பரா. கங்கை. 61). பரணிநாள். (பிங்). The 2nd nakṣatra;

Tamil Lexicon


, ''s.'' The sun, as author of the day, சூரியன். 2. The second lunar asterism, பரணிநாள்.

Miron Winslow


pakalavaṉ
n. பகல்.
1. See பகல்செய்வோன். (திவா). பகலவனனையானும் (கம்பரா. கங்கை. 61).
.

The 2nd nakṣatra;
பரணிநாள். (பிங்).

DSAL


பகலவன் - ஒப்புமை - Similar