Tamil Dictionary 🔍

பகபகவெனல்

pakapakavenal


வயிறு பசியால் எரிதற் குறிப்பு. 2. Expr. signifying burning or smarting sensation of hunger; தீ எரியும் போது உண்டாம் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. of crackling of fire;

Tamil Lexicon


paka-paka-v-enal
n. Colloq.
1. Onom. expr. of crackling of fire;
தீ எரியும் போது உண்டாம் ஒலிக்குறிப்பு.

2. Expr. signifying burning or smarting sensation of hunger;
வயிறு பசியால் எரிதற் குறிப்பு.

DSAL


பகபகவெனல் - ஒப்புமை - Similar