பலபலவெனல்
palapalavenal
ஒலிக்குறிப்பு ; பொழுது விடியற்குறிப்பு ; கண்ணீர் விரைந்து வடிதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒர் ஒலிக்குறிப்பு. பனிக்கலத்தில் மரத்தினின்று பல பலவென்ரு இலையுதிர்கின்றது: Onom. expr. signifying (a) sounding, chirping, as of a lizard; rustling, as of falling leaves; பொழுது விடிதற்குறிப்பு. பலபலவென்று விடிந்தது: (b) day-breaking; கண்ணிர் விரைந்து வடிதற்குறிப்பு. கண்களிலிருந்து நிர் பலபலவென்று விழுந்தது. (c) trickling down, as of tears;
Tamil Lexicon
pala-pala-v-eṉal,
n.
Onom. expr. signifying (a) sounding, chirping, as of a lizard; rustling, as of falling leaves;
ஒர் ஒலிக்குறிப்பு. பனிக்கலத்தில் மரத்தினின்று பல பலவென்ரு இலையுதிர்கின்றது:
(b) day-breaking;
பொழுது விடிதற்குறிப்பு. பலபலவென்று விடிந்தது:
(c) trickling down, as of tears;
கண்ணிர் விரைந்து வடிதற்குறிப்பு. கண்களிலிருந்து நிர் பலபலவென்று விழுந்தது.
DSAL