புகுபுகெனல்
pukupukenal
விரைவுக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு: Onom. expr. of (a) gushing out, as water; ஒலிக்குறிப்பு. (b) coming in puffs, as wind;
Tamil Lexicon
(com. குபுகுபெனல், குபீர் குபீரெனல்) v. n. coming in puffs, as wind; 2. tossing with velocity as water etc.
J.P. Fabricius Dictionary
, [pukupukeṉl] ''v. noun.'' [''Tel. com.'' குபு குபெனல், குபீர்குபீரெனல்.] Tossing with velo city, as water, &c., விரைவுக்குறிப்பு. 2. Com ing in puffs as wind, ஒலிக்குறிப்பு. புகுபுகென்றுகாற்றுவருகிறது. The wind comes in puffs, blasts or whiffs.
Miron Winslow
pukupukeṉal
n.
Onom. expr. of (a) gushing out, as water;
விரைவுக்குறிப்பு:
(b) coming in puffs, as wind;
ஒலிக்குறிப்பு.
DSAL