பரகுபரகெனல்
parakuparakenal
தடுமாறுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடுமாறு தற்குறிப்பு. விஷயாந்தரப்ராவண்யத்தாலே பரகுபரகென்று திரிந்தவன் (திவ். திருமாலை, 38, 128). 1. Expr. signifying utter perplexity ஒலிக்குறிப்பு.பரகுபரகென்றே சொறிய (தனிப்பா.) 2. Onam. expr. of scratching sound;
Tamil Lexicon
paraku-parakeṉal,
n.
1. Expr. signifying utter perplexity
தடுமாறு தற்குறிப்பு. விஷயாந்தரப்ராவண்யத்தாலே பரகுபரகென்று திரிந்தவன் (திவ். திருமாலை, 38, 128).
2. Onam. expr. of scratching sound;
ஒலிக்குறிப்பு.பரகுபரகென்றே சொறிய (தனிப்பா.)
DSAL