Tamil Dictionary 🔍

கபகபவெனல்

kapakapavenal


ஓர் ஒலிக்குறிப்பு ; பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் ஒலிக்குறிப்பு. 1. The sound of gurglings, as produced by water when poured out of a vessel with a narrow mouth; பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு. 2. Burning sensation in the abdomen from hunger or from strong passion;

Tamil Lexicon


v. n. gurgling as of water Poured out of a narrow-necked vessel; 2. having to burning sensation in the stomach or throat.

J.P. Fabricius Dictionary


, [kpkpveṉl] ''v. noun.'' Making a murmuring sound like that of water pour ed out of a vessel with a narrow mouth, ஒலிக்குறிப்பு.

Miron Winslow


kapa-kapa-v-eṉal
n. Onom.
1. The sound of gurglings, as produced by water when poured out of a vessel with a narrow mouth;
ஒர் ஒலிக்குறிப்பு.

2. Burning sensation in the abdomen from hunger or from strong passion;
பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு.

DSAL


கபகபவெனல் - ஒப்புமை - Similar