பசண்டை
pasantai
பசுமை ; ஈரம் ; நன்னிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுமை. 1. Verdure, நன்னிலை. 3. Easy circumstances; ஈரம். 2. Moisture;
Tamil Lexicon
s. verdure, moisture, பசுமை; 2. (prov.) easy circumstances, money at command.
J.P. Fabricius Dictionary
, [pcṇṭai] ''s.'' Verdure, moisture, ப சுமை. 2. ''[prov.]'' Easy circumstances, mo ney at command.
Miron Winslow
pacaṇṭai,
n. பசு-மை. (W.)
1. Verdure,
பசுமை.
2. Moisture;
ஈரம்.
3. Easy circumstances;
நன்னிலை.
DSAL