Tamil Dictionary 🔍

புகுடி

pukuti


கழி ; வாயில் ; புருவம் ; காண்க : புகிடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புகிடி. (அரு. நி.) புருவம். (பிங்.) Eye-brow; வாயில். 2. Gate, doorway; கழி. 1. Backwater, estuary;

Tamil Lexicon


s. eyebrow, புருவம்.

J.P. Fabricius Dictionary


, [pukuṭi] ''s.'' Gateway, வாயில். 2. A salt river, or arm of the sea, கழி. (சது.)

Miron Winslow


pukuṭi
n. புகு1-.
1. Backwater, estuary;
கழி.

2. Gate, doorway;
வாயில்.

pukuṭi
n. bhru-kuṭi.
Eye-brow;
புருவம். (பிங்.)

pukuṭi
n.
See புகிடி. (அரு. நி.)
.

DSAL


புகுடி - ஒப்புமை - Similar