Tamil Dictionary 🔍

போகுடி

poakuti


ஊரைவிட்டுப்போன குடும்பம் ; வாரிசில்லாமல் மறைந்துபோனவருடைய சொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊரைவிட்டுப் போய்விட்ட குடும்பம். 1. Family that has left its native village; வாரிசு இல்லாமல் மறைந்துபோனவனுடைய சொத்து. 2. Property left by a person who has disappeared without leaving any heirs or claimants;

Tamil Lexicon


pō-kuṭi
n. போகு-+குடி. Nānj.
1. Family that has left its native village;
ஊரைவிட்டுப் போய்விட்ட குடும்பம்.

2. Property left by a person who has disappeared without leaving any heirs or claimants;
வாரிசு இல்லாமல் மறைந்துபோனவனுடைய சொத்து.

DSAL


போகுடி - ஒப்புமை - Similar