ப
pa
ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ) ; இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி ; பஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ப் and அ. பஞ்சமமெனப்படும் இளியிசையினெழுத்து. (திவா.) Symbol representing the fifth note of the gamut;
Tamil Lexicon
[p ] . A letter composed of ப் and அ. As an ''initial,'' except in some Sanscrit words, as பலம், pronounced ''balam,'' it has the sound of P; also as a ''medial'' when doubled, or following ட் or ற், as அப்பொழுது, நுட்பம், கற்பு. &c. After a vowel, or a soft mute, it has more the sound of B; as செபம், கம்பம், &c.
Miron Winslow
pa,
.
The compound of ப் and அ.
.
pa,
n.
Symbol representing the fifth note of the gamut;
பஞ்சமமெனப்படும் இளியிசையினெழுத்து. (திவா.)
DSAL