பு
pu
ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+உ) ; தொழிற்பெயர் விகுதி ; பண்புப்பெயர் விகுதி ; இறந்தகால வினையெச்ச விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ப் and உ. தொழிற்பெயர் விகுதி. 1. Suffix of verbal nouns, as in kalappu; பண்புப்பெயர் விகுதி. 2. Suffix of abstract nouns, as in māṇpu; இறந்தகால வினையெச்ச விகுதி. 3. Suffix of incomplete verbs of the past tense, as in ceypu;
Tamil Lexicon
[pu ] . A syllabic letter composed of ப் and உ.
Miron Winslow
pu.
.
The compound of ப் and உ.
.
pu
part.
1. Suffix of verbal nouns, as in kalappu;
தொழிற்பெயர் விகுதி.
2. Suffix of abstract nouns, as in māṇpu;
பண்புப்பெயர் விகுதி.
3. Suffix of incomplete verbs of the past tense, as in ceypu;
இறந்தகால வினையெச்ச விகுதி.
DSAL