பூ
poo
ஒர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஊ) ; அழகு ; கொடிப்பூ ; கோட்டுப்பூ , நீர்ப்பூ , புதற்பூ என நால்வகைப்பட்ட மலர் ; தாமரைப்பூ ; பூத்தொழில் ; சேவலின் தலைச்சூடு ; நிறம் ; நீலநிறம் ; பொலிவு ; மென்மை ; யானையின் நுதற்புகர் ; யானையின் நெற்றிப்பட்டம் ; கண்ணின் கருவிழியில் விழும் வெண்பொட்டு ; விளைவுப் போகம் ; ஆயுதப் பொருக்கு ; தீப்பொறி ; நுண்பொடி ; தேங்காய்த் துருவல் ; சூரியனின் கதிர்படுதற்கு முன்னுள்ள பூநீற்றின் கதிர் ; இலை ; காண்க : முப்பூ ; இந்துப்பு ; வேள்வித் தீ ; கூர்மை ; நரகவகை ; பூப்பு ; பூமி ; பிறப்பு .(வி) அலர் , மலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ப் and ஊ. கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூ என நால் வகைப்பட்ட மலர். (பிங்.) 1. Flower, blossom, of which there are four kinds, viz., koṭi-p-pū, koṭṭi-p-pū, nīr-p-pū, putaṟ-pū; தாமரைப்பூ. பூவெனப் படுவது பொறிவாழ் பூவே. 2. Lotus flower; பூத்தொழில். பூக்கனிந்து (பொருந. 82). 3. Floral design; சேவலின் தலைச்சூடு. பூத்தலைச் சேவல் (சீவக. 120). 4. Cock's comb; நிறம். பறவாப் பூவைப் பூவினோயே (பரிபா. 3, 73). 5. Colour; நீலநிறம். (அக. நி.) 6. Blue colour; அழகு. (திவா.) 7. Beauty; charm; பொலிவு. (திவா.) பூமலர்ச் சோலையும் (மணி. 20, 29). 8. Richness, fertility, flourishing condition; மென்மை. 9. Tenderness; யானையின் நுதற் புகர். பூநுத லாடியல் யானை (புறநா. 165). 10. Spots on an elephant's forehead; யானையின் நெற்றிப் பட்டம். பூநுதல் யானையொடு (புறநா. 12). 11. Ornamental plate on the forehead of an elephant; கண்ணின் கருவிழியில் விழும் வெண்பொட்டு. (W.) 12. Web, film or cataract in the eye, opacity, Albugo; விளைவுப்போகம். ஒருபூ நிலம். 13. Crop of wet cultivation; ஆயுதப் பொருக்கு. (W.) 14. Roughness on the wiry edge of a tool after grinding; தீப்பொறி. (W.) 15. Spark, as of fire;` தேங்காய்த் துருவல். Colloq. 16. Flake, as of scraped coconut; நுண் பொடி. (W.) 17. Fine powder or dust; மீனின் சுவாசக் கருவி. (W.) 18. Gill of a fish; அரைக்கால். இணங்கற்பூ. Cant. 19. The fraction 1/8; . 20. Lac tree. See கும்பாதிரி. Kāṭar. சூரியகிரணம் படுதற்கு முன்னுள்ள பூநீற்றின் கதிர். (தைலவ. தைல. 3.) 21. Crude form of pū-nīṟu, before it is acted upon by the sun's rays; . 22. A set of three substances used in medicine. See முப்பூ. (சங். அக.) இந்துப்பு. (யாழ். அக.) 23. Rock-salt; இலை. (யாழ். அக.) 24. Leaf; ஒமாக்கினி. (யாழ். அக.) 25. Sacrificial fire; கூர்மை. பூ வாட்கோ வலர் (புறநா. 224). 26. Sharpness, keenness, point; நரகவகை. (யாழ். அக.) 27. A hell; பூப்பு. பூ வாளா வலர்தொடுப்பார்க்கு (தஞ்சைவா. 382). 28. Menstruation, catamenia; பூமி. 1. Earth; பிறப்பு. 2. Birth; production;
Tamil Lexicon
s. a flower புஷ்பம்; 2. film or cataract on the eye; 3. beauty, fairness, அழகு; 4. sharpness, keenness, கூர்மை; 5. extense, expanse, dimension, பொலிவு; 6. flakes of scraped cocoanut, தேங்காப்பூ; 7. sparks from fire-works; 8. menstruation, catamenia, பூப்பகம்; 9. the gills of a fish. The 4 kinds of flowers are:- 1. கொடிப்பூ, flowers of creepers; 2. கோட்டுப்பூ flowers of branches; 3. நீர்ப்பூ, water-flowers; 4. புதற்பூ, flowers of grasses and herbs. பூக்குஞ்சு, an unfledged young chicken pigeon etc. பூங்கதிர், beautiful brightness.
J.P. Fabricius Dictionary
puu(vu) பூ(வு) flower; shredded coconut (+ தேங்காய்
David W. McAlpin
[pū ] . A syllabic letter compounded of ப் and ஊ.
Miron Winslow
.
pū-
The compound of ப் and ஊ.
.
pū
n. பூ-. [T. pūvu O. K. pū M. pū.]
1. Flower, blossom, of which there are four kinds, viz., koṭi-p-pū, koṭṭi-p-pū, nīr-p-pū, putaṟ-pū;
கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூ என நால் வகைப்பட்ட மலர். (பிங்.)
2. Lotus flower;
தாமரைப்பூ. பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.
3. Floral design;
பூத்தொழில். பூக்கனிந்து (பொருந. 82).
4. Cock's comb;
சேவலின் தலைச்சூடு. பூத்தலைச் சேவல் (சீவக. 120).
5. Colour;
நிறம். பறவாப் பூவைப் பூவினோயே (பரிபா. 3, 73).
6. Blue colour;
நீலநிறம். (அக. நி.)
7. Beauty; charm;
அழகு. (திவா.)
8. Richness, fertility, flourishing condition;
பொலிவு. (திவா.) பூமலர்ச் சோலையும் (மணி. 20, 29).
9. Tenderness;
மென்மை.
10. Spots on an elephant's forehead;
யானையின் நுதற் புகர். பூநுத லாடியல் யானை (புறநா. 165).
11. Ornamental plate on the forehead of an elephant;
யானையின் நெற்றிப் பட்டம். பூநுதல் யானையொடு (புறநா. 12).
12. Web, film or cataract in the eye, opacity, Albugo;
கண்ணின் கருவிழியில் விழும் வெண்பொட்டு. (W.)
13. Crop of wet cultivation;
விளைவுப்போகம். ஒருபூ நிலம்.
14. Roughness on the wiry edge of a tool after grinding;
ஆயுதப் பொருக்கு. (W.)
15. Spark, as of fire;`
தீப்பொறி. (W.)
16. Flake, as of scraped coconut;
தேங்காய்த் துருவல். Colloq.
17. Fine powder or dust;
நுண் பொடி. (W.)
18. Gill of a fish;
மீனின் சுவாசக் கருவி. (W.)
19. The fraction 1/8;
அரைக்கால். இணங்கற்பூ. Cant.
20. Lac tree. See கும்பாதிரி. Kāṭar.
.
21. Crude form of pū-nīṟu, before it is acted upon by the sun's rays;
சூரியகிரணம் படுதற்கு முன்னுள்ள பூநீற்றின் கதிர். (தைலவ. தைல. 3.)
22. A set of three substances used in medicine. See முப்பூ. (சங். அக.)
.
23. Rock-salt;
இந்துப்பு. (யாழ். அக.)
24. Leaf;
இலை. (யாழ். அக.)
25. Sacrificial fire;
ஒமாக்கினி. (யாழ். அக.)
26. Sharpness, keenness, point;
கூர்மை. பூ வாட்கோ வலர் (புறநா. 224).
27. A hell;
நரகவகை. (யாழ். அக.)
28. Menstruation, catamenia;
பூப்பு. பூ வாளா வலர்தொடுப்பார்க்கு (தஞ்சைவா. 38
pū
n. bhū. (பிங்.)
1. Earth;
பூமி.
2. Birth; production;
பிறப்பு.
DSAL