Tamil Dictionary 🔍

பே

pae


ஓர் உயிர்மெய்யெழுத்து (ப் + ஏ) ; நுரை ; அச்சம் ; மேகம் ; 'இல்லை' என்னும் பொருள் தரும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ப் and ஏ. அச்சம் பேஎமுதிர் கடவுள் (குறுந். 87). Fear; நுரை. (பிங்.) பேஎநாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை (இறை. 7, உரை). 1. Foam, scum, froth; மேகம். (W.) 2. Cloud; இல்லை என்னும் பொருள்தருஞ் சொல். (W.) A prefix meaning 'no' ;

Tamil Lexicon


(Hind.) no, not, இல்லை. பே பந்து, without order. பே பாக்கி, no remainder.

J.P. Fabricius Dictionary


[pē ] . A syllabic letter formed of ப் and ஏ.

Miron Winslow


pē
.
The compound of ப் and ஏ.
.

pē
n.
Fear;
அச்சம் பேஎமுதிர் கடவுள் (குறுந். 87).

pē
n. phēna.
1. Foam, scum, froth;
நுரை. (பிங்.) பேஎநாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை (இறை. 7, உரை).

2. Cloud;
மேகம். (W.)

pē
Part.. U. bē.
A prefix meaning 'no' ;
இல்லை என்னும் பொருள்தருஞ் சொல். (W.)

DSAL


பே - ஒப்புமை - Similar