நோக்குவித்தை
nokkuvithai
கண்கட்டுவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்கட்டிவித்தை நோக்குவித்தை காட்டுநரை (திருவாலவா, 49, 18) Conjuring trick, jugglery
Tamil Lexicon
, [nōkkuvittai] ''s.'' A kind of jug gling, ஓர்வித்தை.
Miron Winslow
nōkku-vittai
n.நோக்கு+.
Conjuring trick, jugglery
கண்கட்டிவித்தை நோக்குவித்தை காட்டுநரை (திருவாலவா, 49, 18)
DSAL