Tamil Dictionary 🔍

தக்கடிவித்தை

thakkativithai


செப்படிவித்தை ; ஏமாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செப்படிவித்தை. 1. Juggling, sleight of hand; ஏமாற்று. 2. Deceitful tricks, deception;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' செப்படிவித் தை.) Deceitful tricks, deception. 2. Juggling, sleight of hand.

Miron Winslow


takkaṭi-vittai,
n. தக்கடி +. (W.)
1. Juggling, sleight of hand;
செப்படிவித்தை.

2. Deceitful tricks, deception;
ஏமாற்று.

DSAL


தக்கடிவித்தை - ஒப்புமை - Similar