Tamil Dictionary 🔍

போக்குவரத்து

poakkuvarathu


போதலும் வருதலும் ; ஊடாடுகை ; விருந்தினர் ; வரவுசெலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரவுசெலவு. (W.) 4. Income and expenditure; விருந்தினர். Loc. 3. Guests; ஊடாடுகை. (W.) 2. Familiar intercourse, frequent visiting; intercommunication; போதலும் வருதலும். புகுந்தே னென்கிற இது ஒரு போக்குவரத்து உண்டாயன்று (ஈடு, 6, 10, 10). 1. Going and returning;

Tamil Lexicon


pookkuvarattu போக்குவரத்து traffic, transport

David W. McAlpin


--போக்குவரவு, ''v. noun.'' Going and returning. 2. Intercourse, frequent visiting, பழக்கம். 3. Communi cation, intercommunication, ஊடாடுகை, 4. Income and expenditure, வரவுசெலவு.

Miron Winslow


pōkku-varattu
n. id.+.
1. Going and returning;
போதலும் வருதலும். புகுந்தே னென்கிற இது ஒரு போக்குவரத்து உண்டாயன்று (ஈடு, 6, 10, 10).

2. Familiar intercourse, frequent visiting; intercommunication;
ஊடாடுகை. (W.)

3. Guests;
விருந்தினர். Loc.

4. Income and expenditure;
வரவுசெலவு. (W.)

DSAL


போக்குவரத்து - ஒப்புமை - Similar