நாக்குவழித்தல்
naakkuvalithal
நாவின் அழுக்கினை வழித்து நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவின் மாசினை வழித்து நீக்குதல். நாக்குவழித்து நீராட்டு மிந்நம்பிக்கு (திவ். பெரியாழ். 1, 2, 15). To scrape and clean one's tongue;
Tamil Lexicon
, ''v. noun.'' Scraping the tongue.
Miron Winslow
nākku-vaḻi-
v. intr. நாக்கு+.
To scrape and clean one's tongue;
நாவின் மாசினை வழித்து நீக்குதல். நாக்குவழித்து நீராட்டு மிந்நம்பிக்கு (திவ். பெரியாழ். 1, 2, 15).
DSAL