கண்கட்டுவித்தை
kankattuvithai
ஒரு காருட வித்தை , தந்திரவித்தை , சாலவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரவித்தை. கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றா. குற. 116, 1). Art of hoodwinking by magic;
Tamil Lexicon
, ''s.'' The art of legerdemain or blinding by magic, ஓர் காருடவித்தை. 2. The tricks played by conjurers, தந்திரவித்தை.
Miron Winslow
kaṇ-kaṭṭu-vittai
n. id.+.
Art of hoodwinking by magic;
தந்திரவித்தை. கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றா. குற. 116, 1).
DSAL