Tamil Dictionary 🔍

நெக்கு

nekku


தள்ளு ; நெகிழ்ச்சி ; உடைபடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தள்ளு. அவனை ஒரு நெருக்கு நெக்கினான். Colloq. Push, thrust; நெகிழ்ச்சி. (W.) 1. Being soaked, as the ground after rain; relaxing; dissolving; உடைந்து விள்ளுகை. (யாழ். அக.) 2. Being broken to pieces;

Tamil Lexicon


III. v. i. be relaxed, loosen, நெகு. நெக்கல், v. n. & s. a thing relaxed. தளர்ந்தது; 2. a fruit over-ripe; 3. anything rotten. நெக்கு, v. n. relaxing, dissolving, losing tenacity. நெக்காய் வெடித்தசுவர், a wall that has got clefts. நெக்குடைய, to melt as the heart in love. நெக்குவிடுதல், becoming loose or relaxed.

J.P. Fabricius Dictionary


, [nekku] கிறது, நெக்கினது, ம், நெக்க, ''v. n.'' To be relaxed, to loosen, as நெகு.

Miron Winslow


nekku,
n. நெக்கு-.
Push, thrust;
தள்ளு. அவனை ஒரு நெருக்கு நெக்கினான். Colloq.

nekku,
n. நெகு-.
1. Being soaked, as the ground after rain; relaxing; dissolving;
நெகிழ்ச்சி. (W.)

2. Being broken to pieces;
உடைந்து விள்ளுகை. (யாழ். அக.)

DSAL


நெக்கு - ஒப்புமை - Similar