நோக்காடு
nokkaadu
நோவு ; இராசநோக்காடு ; மனநோவு ; நோய் ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோவு. 1. Pain, pang, agony; See இராசநோக்காடு. (W.) 2. Pangs of child-birth. வியாதி. கண்ணோக்காடாம் (பணவிடு. 300). 3. Sickness, disease; மனநோவு. (W.) 4. Mental worry; வறுமை. (J.) 5. Reduced circumstances, poverty;
Tamil Lexicon
s. see under நோ.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''Gen.'' ட்டின்.] Pain, ache, நோ. 2. Throe, throb, pang, agony, உ பாதி. 3. Pangs of child-birth, கருப்பவே தனை. See இராசநோக்காடு. 4. ''(fig.)'' Re duced circumstances, poverty, வறுமை. 5. Wounded feelings, மனநோவு. 6. Sick ness, வியாதி.
Miron Winslow
nōkkāṭu,
n. நோ-+.
1. Pain, pang, agony;
நோவு.
2. Pangs of child-birth.
See இராசநோக்காடு. (W.)
3. Sickness, disease;
வியாதி. கண்ணோக்காடாம் (பணவிடு. 300).
4. Mental worry;
மனநோவு. (W.)
5. Reduced circumstances, poverty;
வறுமை. (J.)
DSAL