நொவ்வு
novvu
மெலிவு ; உடையுந்தன்மை ; வாட்டம் ; வருத்தம் ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். (W.) 4. Pain, ailment; விரைவு. நொவ்வுப் பறைவாவல். 5. Rapidity, quickness; வாட்டம். 3. Emaciation, drooping, fading; உடையுந்தன்மை. 2. Brittleness; மெலிவு. 1. Thinness;
Tamil Lexicon
s. thinness, நொய்வு; 2. brittleness; 3. emaciation, drooping, fading, வாட்டம்; 4. pain, ailment, நோ.
J.P. Fabricius Dictionary
நொய்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [novvu] ''s.'' Thinness, as நொய்வு. 2. Brittleness, உடையுந்தன்மை. 3. Emaciation, drooping, fading, வாட்டம். 4. Pain, ailment, நோ. ''(p.)''
Miron Winslow
novvu,
n. நொவ்வு-.
1. Thinness;
மெலிவு.
2. Brittleness;
உடையுந்தன்மை.
3. Emaciation, drooping, fading;
வாட்டம்.
4. Pain, ailment;
வருத்தம். (W.)
5. Rapidity, quickness;
விரைவு. நொவ்வுப் பறைவாவல்.
DSAL