Tamil Dictionary 🔍

சவ்வு

savvu


கண் முதலியவற்றின் மெல்லிய மூடுதோல் ; புண்ணின் மூடுதோல் ; புண்சவ்வு ; பழம் முதலியவற்றை மூடியுள்ள தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்சவ்வு அந்தப்புண்ணில் சவ்வு வைக்கிறது. Loc. 3. Proud flesh in ulcers, scirrhus formation in cancers; புண்ணின் மூடுதோல். (w.) 2. Thin scales, as on a healed wound; கண்முதலியவற்றின் மெல்லிய மூடுதோல். கண்ணில் சவ்வு வளருகிறது. 1. [M. cavvu.] Membrane, as of the diaphragm, the eye; பழங்கொட்டை முதலியவற்றை மூடியுள்ள தோல். (w.) 4. Envelope round the pulp of fruit, of a bulbous root, of a bulb, seed pellicle; மரவகை. Sago, fern palm, s.tr., Cycas circinalis;

Tamil Lexicon


s. caul, omentum, குடற் சவ்வு; 2. film in the eye. படலம்; 3. proud flesh in ulcers, புண் சவ்வு; 4. the membrane of seeds; 5. gristly part of meat; 6. sago. சவ்வரிசி, sago. சவ்வாயிருக்க, to be tough. சவ்வாய்ப் போக, --வடிந்துபோக, to grow lean and cramped. சவ்வாய் வடித்துப்போட, to starve a person. சவ்வுத்தோல், a caul skin. சவ்வெடுக்க, to clear off the skin from beans etc., to remove the gristly parts from meat; fig. to humiliate, to reduce one's pride.

J.P. Fabricius Dictionary


, [cvvu] ''s. [vul.]'' Diaphragm, caul, omen tum, குடற்சவ்வு. 2. Film in the eye, கண்சவ் வு. 3. Cuticle, epidermis, thin scales, &c., on a healed wound, புண்ணசடு. 4. The en velope round the bulb of a jack fruit; the coat of bulbous root; the membrane or pellicle of some seeds, கொட்டைச்சவ்வு. 5. Proud flesh in ulcers, scirrhus formations in cancers, புண்சவ்வு. 6. ''(R.)'' Sago, சவ்வரிசி. சவ்வு வளருகிறது. A film is forming in the eye. சவ்வுவைக்கிறது. Proud flesh is forming in the sore.

Miron Winslow


cavvu,
n. prob. chavi.
1. [M. cavvu.] Membrane, as of the diaphragm, the eye;
கண்முதலியவற்றின் மெல்லிய மூடுதோல். கண்ணில் சவ்வு வளருகிறது.

2. Thin scales, as on a healed wound;
புண்ணின் மூடுதோல். (w.)

3. Proud flesh in ulcers, scirrhus formation in cancers;
புண்சவ்வு அந்தப்புண்ணில் சவ்வு வைக்கிறது. Loc.

4. Envelope round the pulp of fruit, of a bulbous root, of a bulb, seed pellicle;
பழங்கொட்டை முதலியவற்றை மூடியுள்ள தோல். (w.)

cavvu,
n. Malay. sāgū.
Sago, fern palm, s.tr., Cycas circinalis;
மரவகை.

DSAL


சவ்வு - ஒப்புமை - Similar