தவ்வு
thavvu
கெடுகை ; பலகையிலிடும் துளை ; பாய்ச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகையிலிடுந் துவாரம். 2. Hole in a board; பாய்ச்சல். ஒரு தவ்வுத் தவ்வினான். Hopping, jumping, leaping; கெடுகை. 1. Shrinking, perishing, decay, failure;
Tamil Lexicon
s. a hole, a perforation, துவா ரம்; 2. v. n. decay, ruin, perishing; 3. jumping, leaping. தவ்வறுக்க, to perforate, a make a hole through, to drill.
J.P. Fabricius Dictionary
, [tvvu] ''s. [prov.]'' A hole in a board, துவாரம். 2. ''v. noun.'' Shrinking, perishing, decay, ruin, கெடுதல். 3. ''(c.)'' Jumping, leap ing, பாய்ச்சல்; [''ex'' தவ்வு.]
Miron Winslow
tavvu,
n. தவ்வு1-. (J.)
1. Shrinking, perishing, decay, failure;
கெடுகை.
2. Hole in a board;
பலகையிலிடுந் துவாரம்.
tavvu-,
n. தவ்வு3-.
Hopping, jumping, leaping;
பாய்ச்சல். ஒரு தவ்வுத் தவ்வினான்.
DSAL