Tamil Dictionary 🔍

நவ்வி

navvi


பெண்மான் ; மான்குட்டி ; இளமை ; அழகு ; அத்தநாள் ; காண்க : நவ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மான்குட்டி. சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை (புறநா. 2). 2. Young of a deer; இளமை. (சூடா.) 3. Youth, tender age; அழகு. (சூடா.) நவ்வித் தோகையர் (கம்பரா. மாரீச.14). 4. Beauty, handsomeness; அத்தநாள். (சூடா.) 5. The 13th nakṣatra, part of Corvus; மரக்கலம். நவ்விதம் பாயொடு வேலியிற் றிரியும் பண்பின் (கம்பரா. படைத்த. 47). Boat, vessel, ship, dhoney; பெண்மான். (தொல். பொ. 612.) 1. Female deer, hind;

Tamil Lexicon


s. a deer, மான்; 2. the 13th lunar asterism, அத்தநாள்; 3. beauty, அழகு; 4. youth, tender age, இளமை; 5. a boat or a dhoney, தோணி.

J.P. Fabricius Dictionary


, [nvvi] ''s.'' A boat, a dhoney, தோணி. See நவ்வு. 2. Youth, tender age, இளமை. 3. Beauty, handsomeness, அழகு. 4. A deer, மான். 5. The thirteenth lunar asterism, அந்தநாள். ''(p.)''

Miron Winslow


navvi,
n.
1. Female deer, hind;
பெண்மான். (தொல். பொ. 612.)

2. Young of a deer;
மான்குட்டி. சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை (புறநா. 2).

3. Youth, tender age;
இளமை. (சூடா.)

4. Beauty, handsomeness;
அழகு. (சூடா.) நவ்வித் தோகையர் (கம்பரா. மாரீச.14).

5. The 13th nakṣatra, part of Corvus;
அத்தநாள். (சூடா.)

navvi,
n. nau. cf. Lat. navis, E. navy
Boat, vessel, ship, dhoney;
மரக்கலம். நவ்விதம் பாயொடு வேலியிற் றிரியும் பண்பின் (கம்பரா. படைத்த. 47).

DSAL


நவ்வி - ஒப்புமை - Similar