நொய்வு
noivu
காண்க : நொய்ம்மை ; மனவருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனவருத்தம். நொந்தவர் நொய்வு தீர்க்க (கம்பரா. வேலேற்ற. 42). 2. Distress of mind; . 1. See நொய்ம்மை. (திவா.)
Tamil Lexicon
s. thinness, fineness, நுண்மை; 2. meanness, அற்பம்.
J.P. Fabricius Dictionary
இலகு, நொய்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [noyvu] ''s.'' Thinness, fineness, &c., மெ லிவு. 2. Meanness, as நொய்மை.
Miron Winslow
noyvu,
n. நொய்ம்-மை
1. See நொய்ம்மை. (திவா.)
.
2. Distress of mind;
மனவருத்தம். நொந்தவர் நொய்வு தீர்க்க (கம்பரா. வேலேற்ற. 42).
DSAL