Tamil Dictionary 🔍

வவ்வு

vavvu


கவருதல் ; சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்கை. வவ்வு வல்லார் (பரிபா. 6, 80). 1. Snatching, taking hold of; சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி. 2. The space between the wall and the sloping roof on it;

Tamil Lexicon


III. v. t. snatch, see வௌவு.

J.P. Fabricius Dictionary


, [vvvu] கிறேன், வவ்வினேன், வேன், வவ்வ. To take up by the handful, and carry off, வார.

Miron Winslow


vavvu
n. வவ்வு-.
1. Snatching, taking hold of;
கவர்கை. வவ்வு வல்லார் (பரிபா. 6, 80).

2. The space between the wall and the sloping roof on it;
சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி.

DSAL


வவ்வு - ஒப்புமை - Similar