Tamil Dictionary 🔍

நவ்வு

navvu


மரக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நவ்வி2. அவனி பவ்வமுறு நவ்வெனத் தலைநடுங்கவே (பாரத. இரா. 60) .

Tamil Lexicon


s. a boat, a dhoney, a ship, மரக்கலம்.

J.P. Fabricius Dictionary


மரக்கலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [navvu] ''s.'' A boat, a vessel, a ship, மரக்கலம். W. p.489. NAU. Gr. Naus; ''L.'' Navis; ''hinc.'' E. Navy.

Miron Winslow


navvu-,
n. id.
See நவ்வி2. அவனி பவ்வமுறு நவ்வெனத் தலைநடுங்கவே (பாரத. இரா. 60) .
.

DSAL


நவ்வு - ஒப்புமை - Similar