நொறில்
noril
விரைவு ; நுடக்கம் ; ஒடுக்கம் ; அருவருக்கத்தக்க சேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவு. (சூடா.) நொறில்பரித் தேர் (நைடத. போர்புரி. 3). 1. Quickness, speed; ஒடுக்கம். (பிங்.) 3. Shutting, closing, contracting; நுடக்கம். நொறிலியற் புரவி யதியர் கோமான் (தொல். சொல். 396, உரை). 2. Suppleness, pliability; செருநில நொறிற் செந்நீரினுள் (சூளா. அரசி. 274). 4. See நொளில்.
Tamil Lexicon
s. shutting closing, contracting, contraction, அடக்கம்; 2. as நொறிதல்.
J.P. Fabricius Dictionary
அடக்கம், விரைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [noṟil] ''s.'' Shutting, closing, contract ing; contraction, அடக்கம். 2. As நொறிதல். (சது.) நொறில்பரித்தேர். A chariot with swift footed horses. (நைட.)
Miron Winslow
noṟil,
n.
1. Quickness, speed;
விரைவு. (சூடா.) நொறில்பரித் தேர் (நைடத. போர்புரி. 3).
2. Suppleness, pliability;
நுடக்கம். நொறிலியற் புரவி யதியர் கோமான் (தொல். சொல். 396, உரை).
3. Shutting, closing, contracting;
ஒடுக்கம். (பிங்.)
4. See நொளில்.
செருநில நொறிற் செந்நீரினுள் (சூளா. அரசி. 274).
DSAL