நிழல்
nilal
சாயை ; எதிரொளி ; அச்சு ; குளிர்ச்சி ; அருள் ; ஒளி ; நீதி ; புகலிடம் ; கொடை ; செல்வம் ; மரக்கொம்பு ; நோய் ; பேய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதி. (பிங்.) 7. Justice; குளிர்ச்சி. (சூடா.) 5. Coolness; தானம். நீரு நிழலும் (நல்வழி, 21). 9. Place; செல்வம். (சூடா.) 10. Wealth, prosperity, affluence; மரக்கொம்பு. (அக. நி.) 11. Branch of a tree; நோய். (அக. நி.) 12. cf. நிழலி. Disease, ailment; புகலிடம். 8. Protection, asylum, refuge; அருள். தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப். 204). 6. Grace, favour, benignity; சாயை. நாணிழற்போல (நாலடி, 166). 1. Shade, shadow; பிரதிபிம்பம். நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கி (சீவக. 2790). 2. Image, reflection, as in a mirror; அச்சு. (W.) 3. Type, representation, counterpart; ஒளி. நிழல்கானெடுங்கல் (சிலப். 5, 127). 4. Lustre; பேய். Loc. Devil;
Tamil Lexicon
s. shadow, shade; 2. image, reflection in a mirror etc., சாயை; 3. type, முன்னடையாளம்; 4. phantom, தோற்றம்; 5. (fig.) protection, shelter, அடைக்கலம்; 6. light, splendour, ஒளி; 7. wealth, prosperity, செல்வம்; 8. disease, ailment, நோய்; 9. justice, equity, நீதி; 1. frigidity, குளிர்ச்சி. நிழல் நல்லது முசிறு பொல்லாது, shade is pleasant, the red ants (under it) unpleasant; the patronage of the
J.P. Fabricius Dictionary
, [niẕl] ''s.'' Shade, shadow, சாயை. 2. Image or reflection in mirror, water, &c., விம்பம். 3. Type, representation, coun terpart, முன்னடையாளம். 4. Appearance, phantom, வெறுந்தோற்றம். 5. ''(fig.)'' Protec tion, retreat, asylum, refuge, தஞ்சம். ''(c.)'' 6. Coolness, frigidity, குளிர்ச்சி. 7. Grace, favor, benignity, அருள். 8. Wealth, pros perity, affluence, செல்வம். 9. Light, ra diance, splendor, ஒளி. 1. Disease, ailment, நோய். (சது.) 11. Justice, equity, நீதி. (பிங்.) நிழல்நல்லதுமுசிறுபொல்லாது. Shade is plea sant, the red ants (under it) unpleasant; ''i. e.'' the patronage of the great is good, those around are troublesome. நிழல்நிற்கிறதாபார். See whether there is any shadow; ''i. e.'' see whether the sun shines. ஒதுங்கநிழலில்லை. There is no shade to resort to. 2. There is no place of refuge. அண்டநிழலில்லை. There is no shade; ''i. e.'' no place of refuge. தன்னிழல்தன்காற்கீழ்வர--தன்னிழல்தன்னடிக்கு வர. When one's shade is under foot; ''i. e.'' when it is exactly noon.
Miron Winslow
niḻal,
n. [T. nīda, K. neḻal, M. niḻal.]
1. Shade, shadow;
சாயை. நாணிழற்போல (நாலடி, 166).
2. Image, reflection, as in a mirror;
பிரதிபிம்பம். நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கி (சீவக. 2790).
3. Type, representation, counterpart;
அச்சு. (W.)
4. Lustre;
ஒளி. நிழல்கானெடுங்கல் (சிலப். 5, 127).
5. Coolness;
குளிர்ச்சி. (சூடா.)
6. Grace, favour, benignity;
அருள். தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப். 204).
7. Justice;
நீதி. (பிங்.)
8. Protection, asylum, refuge;
புகலிடம்.
9. Place;
தானம். நீரு நிழலும் (நல்வழி, 21).
10. Wealth, prosperity, affluence;
செல்வம். (சூடா.)
11. Branch of a tree;
மரக்கொம்பு. (அக. நி.)
12. cf. நிழலி. Disease, ailment;
நோய். (அக. நி.)
niḻal
n.
Devil;
பேய். Loc.
DSAL