Tamil Dictionary 🔍

நொந்துபோதல்

nondhupoathal


பதனழிதல். காற்றில்லாமல் நொந்நுபோன பழவகைகளை (மதி. கள. ii. 49). 2. To become spoilt; நிலைக்கெடுதல். (W.) 1. To be improverished; to be reduced in circumstances;

Tamil Lexicon


nontu-pō-,
v. intr. நோ-+.
1. To be improverished; to be reduced in circumstances;
நிலைக்கெடுதல். (W.)

2. To become spoilt;
பதனழிதல். காற்றில்லாமல் நொந்நுபோன பழவகைகளை (மதி. கள. ii. 49).

DSAL


நொந்துபோதல் - ஒப்புமை - Similar