நீந்துதல்
neendhuthal
நீரில் மிதந்து செல்லுதல் ; கடத்தல் ; பெருகுதல் ; வெல்லுதல் ; கழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெல்லுதல். இலங்கருவிய வரைநீந்தி (மதுரைக். 57). 2. To get over, overcome; கழித்தல். மணப்பருங்காமந் தணப்ப நீந்தி (அகநா. 50). 3. To relinquish, give up; பெருகுதல். நெடும்பெருங்க ணீந்தின நீர் (பு வெ.12, பெண்பாற். 8).- tr. 2. To overflow; கை கால்களாலடித்து நீரில் மிதந்து செல்லுதல். நீந்துபுனல் (திவா.5, 68). 1. To swim in water; கடத்தல். பிறவிப் பெருங்கடனீந்துவர் (குறள், 10). 1. To swim across, cross over, escape from;
Tamil Lexicon
nīntu-,
5 v. intr.
1. To swim in water;
கை கால்களாலடித்து நீரில் மிதந்து செல்லுதல். நீந்துபுனல் (திவா.5, 68).
2. To overflow;
பெருகுதல். நெடும்பெருங்க ணீந்தின நீர் (பு வெ.12, பெண்பாற். 8).- tr.
1. To swim across, cross over, escape from;
கடத்தல். பிறவிப் பெருங்கடனீந்துவர் (குறள், 10).
2. To get over, overcome;
வெல்லுதல். இலங்கருவிய வரைநீந்தி (மதுரைக். 57).
3. To relinquish, give up;
கழித்தல். மணப்பருங்காமந் தணப்ப நீந்தி (அகநா. 50).
DSAL