நொடிசொல்லுதல்
notisolluthal
புதுச்செய்தி கூறுதல் ; விடுகதை சொல்லுதல் ; எள்ளிநகையாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகசித்தல். (W.) 3. To crack jokes; விடுகதை சொல்லுதல். (W.) 2. To propose riddles, set conundrums; புதுச்செய்தி கூறுதல். பேய் நொடி சொன்னாற்போல (கலித். 89. உரை). 1. To speak of strange things;
Tamil Lexicon
noṭi-col-,
v. inter. id.+.
1. To speak of strange things;
புதுச்செய்தி கூறுதல். பேய் நொடி சொன்னாற்போல (கலித். 89. உரை).
2. To propose riddles, set conundrums;
விடுகதை சொல்லுதல். (W.)
3. To crack jokes;
பரிகசித்தல். (W.)
DSAL