நைவளம்
naivalam
பாலைப் பண்வகை ; குறிஞ்சியாழ்த்திறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைக்குரிய பண்வகை நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறிஞ்சிப்.146).; 1. (Mus.) A secondary melody-type of the pālai class; குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class ;
Tamil Lexicon
s. the minor lute of hilly tracts, குறிஞ்சியாழ்த்திறம்.
J.P. Fabricius Dictionary
, [naivḷm] ''s.'' The minor lute of hilly tracts, குறிஞ்சியாழ்த்திறம். (சது.)
Miron Winslow
naivaḷam,
n.
1. (Mus.) A secondary melody-type of the pālai class;
பாலைக்குரிய பண்வகை நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறிஞ்சிப்.146).;
2. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class ;
குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.)
DSAL